| மண நூல் | சீவக சிந்தாமணி |
| முக்தி நூல் | சீவக சிந்தாமணி |
| காமநூல் | சீவக சிந்தாமணி |
| இயற்கை தவம் | சீவக சிந்தாமணி |
| தமிழ் மறை | திருக்குறள் |
| முப்பால் | திருக்குறள் |
| உத்திரவேதம் | திருக்குறள் |
| தெய்வ நூல் | திருக்குறள் |
| உலகப்பொது மறை | திருக்குறள் |
| வாயுரை வாழ்த்து | திருக்குறள் |
| வள்ளுவ பயன் | திருக்குறள் |
| பொய்யா மொழி | திருக்குறள் |
| ஈறடி வெண்பா | திருக்குறள் |
| இயற்கை வாழ்வில்லம் | திருக்குறள் |
| காலம் கடந்த பொதுமை நூல் | திருக்குறள் |
| தமிழ் மாதின் இனிய உயிர் நிலை | திருக்குறள் |
| செந்தமிழ்க்காப்பியம் | சிலப்பதிகாரம் |
| முத்தமிழ்க்காப்பியம் | சிலப்பதிகாரம் |
| குடிமக்கள் காப்பியம் | சிலப்பதிகாரம் |
| முதற்காப்பியம் | சிலப்பதிகாரம் |
| நாடக காப்பியம் | சிலப்பதிகாரம் |
| மூவேந்தர் காப்பியம் | சிலப்பதிகாரம் |
| தேசிய காப்பியம் | சிலப்பதிகாரம் |
| சமுதாயக்காப்பியம் | சிலப்பதிகாரம் |
| ஒற்றுமைக் காப்பியம் | சிலப்பதிகாரம் |
| புரட்சிக்காப்பியம் | சிலப்பதிகாரம் |
| உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள் | சிலப்பதிகாரம் |
| சிலம்பு | சிலப்பதிகாரம் |
| சிறப்பு அதிகாரம் | சிலப்பதிகாரம் |
| இரட்டைக் காப்பியங்கள் | சிலப்பதிகாரம் |
| மணிமேகலை | சிலப்பதிகாரம் |
| நெடுந்தொகை | அகநானூறு |
| கற்றறிந்தார் ஏற்கும் நூல் | கலித்தொகை |
| பௌத்த காப்பியங்கள் | மணிமேகலை /குண்டலகேசி |
| மணிமேகலை துறவு | மணிமேகலை |
| துறவு நூல் | மணிமேகலை |
| பௌத்த காப்பியம் | மணிமேகலை |
| அறக்காப்பியம் | மணிமேகலை |
| சீர்திருத்தக் காப்பியம் | மணிமேகலை |
| புறம் | புறநானூறு |
| புறப்பாட்டு | புறநானூறு |
| தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் | புறநானூறு |
| வஞ்சி நெடும் பாட்டு | பட்டினப்பாலை |
| பாணாறு | பெரும்பாணாற்றுப்படை |
| பெருங்குறிஞ்சி | குறிஞ்சிப்பாட்டு |
| காப்பியப்பாட்டு | குறிஞ்சிப்பாட்டு |
| உளவியல் பாட்டு | குறிஞ்சிப்பாட்டு |
| புலவராற்றுப் படை | திருமுருகாற்றுப்படை |
| முருகு | திருமுருகாற்றுப்படை |
| கடவுளாற்றுப் படை | திருமுருகாற்றுப்படை |
| வேளாண்வேதம் | நாலடியார் |
| நாலடி நானூறு | நாலடியார் |
| குட்டித் திருக்குறள் | நாலடியார் |
| சின்னூல் என்பது | நேமிநாதம் |
| வெற்றி வேட்கை | நறுந்தொகை |
| திராவிட வேதம் | நறுந்தொகை |
| தமிழ் மறை வேதம் | நறுந்தொகை |
| திருவாய் மொழி | நறுந்தொகை |
| திருத்தொண்டர் புராணம் | பெரிய புராணம் |
| வழிநூல் | பெரிய புராணம் |
| திருத்தொண்டர் மாக்கதை | பெரிய புராணம் |
| அறுபத்து | பெரிய புராணம் |
| மூவர் புராணம் | பெரிய புராணம் |
| ராமகாதை | இராமாயணம் |
| ராம அவதாரம் | இராமாயணம் |
| கம்பராமாயணம் | இராமாயணம் |
| சித்திரம் | இராமாயணம் |
| முதுமொழி | பழமொழி |
| மூதுரை | பழமொழி |
| உலக வசனம் | பழமொழி |
| பழமொழி நானூறு | பழமொழி |
| கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் | ராமாவதாரம் |
| தமிழ் மொழியின் உபநிடதங்கள் | தாயுமானவர் பாடல்கள் |
| குறத்திப்பாட்டு | குற்றாலக் குறவஞ்சி |
| குறம் | குற்றாலக் குறவஞ்சி |
| குறவஞ்சி நாடகம் | குற்றாலக் குறவஞ்சி |
| குழந்தை இலக்கியம் | பிள்ளைத் தமிழ் |
| உழத்திப்பாட்டு | பள்ளு |
| இசைப்பாட்டு | பரிபாடல் / கலித்தொகை |
| அகவல் காப்பியம் | பெருங்கதை |
| கொங்குவேள் மாக்கதை | பெருங்கதை |
| தமிழர் வேதம் | திருமந்திரம் |
| தமிழ்வேதம் | திருவாசகம் |
| சைவ வேதம் | திருவாசகம் |
| தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி | திருவாசகம் |
| தமிழ் வேதம் | நாலாயிர திவ்ய பிரபந்தம் |
| குட்டி தொல்காப்பியம் | தொன்னூல் விளக்கம் |
| குட்டி திருவாசகம் | திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி |
| பத்து பருவங்களைக் குறிக்கும் நூல் | பிள்ளைத் தமிழ் |
| திருக்குறளின் பெருமையைக் குறிக்கும் நூல் | திருவள்ளுவ மாலை |
| புலன் எனும் சிற்றிலக்கிய வகை | பள்ளு |
| தூதின் இலக்கணம் | இலக்கண விளக்கம் |
| தமிழின் முதற்கலம்பகம் | நந்தி கலம்பகம் |
| தமிழர்களின் கருவூலம் | புறநானூறு |
| 96 வகை சிற்றிலக்கிய நூல் | சதுரகாதி |
| கிருஸ்துவர்களின் களஞ்சியம் | தேம்பாவணி |
| தமிழரின் இரு கண்கள் | தொல்காப்பியம் /திருக்குறள் |
| வடமொழியின் ஆதி காவியம் | இராமாயணம் |
| 64 புராணங்களைக் கூறும் நூல் | திருவிளையாடற் புராணம் |
| இயற்கை ஓவியம் | பத்துப்பாட்டு |
| இயற்கை இன்பக்கலம் | கலித்தொகை |
| இயற்கை பரிணாமம் | கம்பராமாயணம் |
| இயற்கை இன்ப வாழ்வு நிலையம் | சிலப்பதிகாரம் /மணிமேகலை |
| நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல் | நாலடியார் |
| பாவைப்பாட்டு | திருப்பாவை |
| பதினெட்டு உறுப்புகளை பாடப்பெற்ற நூல் | கலம்பகம் |